உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்...!
Posted by Unknown on 08:41 with No comments
உஷ்ணம் குறைக்கும் வெந்தய - மோர் பானம்:-
தேவையான பொருட்கள் :
செய்முறை :
• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.
தேவையான பொருட்கள் :
- வெந்தயம்- 1 கப்
- மிளகு-1/4கப்
- சுக்கு-சிறு துண்டு
- மோர் - 1 கப்
செய்முறை :
• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.
Categories: ஆரோக்கியம், சமையல்

0 comments:
Post a Comment