இளையராஜாவும்,தேவி ஸ்ரீ பிரசாத்தும்...!

Posted by Unknown on 00:40 with No comments


தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஒருவர்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருக்கும் இந்த இசையமைப்பாளர், சினிமா உலகில் தன்னுடைய 15ஆவது ஆண்டை தொடங்கியுள்ளார்.


டிவுட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது,  நான் இசைஞானி இளையராஜாவின் டை ஹாட் பேன் என்றும் அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


இளையராஜாவின் ஒரு பெரிய ஓவியத்தை தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.


தன்னுடைய 15ஆவது ஆண்டின் தொடக்கத்தில் இளையராஜாவிடம் ஆசிகள் பெற்றிருப்பதாகவும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.