சொந்த காசுல நான் சூனியம் வச்சிக்கிட்டேன்...!
Posted by Unknown on 00:59 with No comments
தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வேலை யில்லா பட்டதாரி’. இதில் அவரது ஜோடியாக அமலா பால் நடித் துள்ளார்.
இந்தப் படத்திற்காக அண்மையில் சில கோடிகள் அவசர நிதி தேவைப்பட்டதாம். விநியோகஸ்தர்களிடம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் தனுஷ்.
இதையடுத்துத் தனக்குத் தெரிந்த சிலரை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளவும் செய்தாராம். ஆனால் யாரிடமும் எதிர்பார்த்த சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான் செய்தி.
எல்லா பதில்களுமே வெறுப்பையும், எரிச்சலையும்தான் ஏற்படுத்தியதாம். பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை.
அவர்கள் சொன்ன பதிலே வேறு என்பதுதான் முக்கியம்.
“சார், நீங்கத் தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற ‘டாணா’ படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம் என்பதுதான் அது ம்ம்ம்ம்ம் -
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment