படக்குழுவினரை வெளியேற்றிவிட்டு, ஹீரோவுக்கு மௌத் கிஸ் கொடுத்த இலியானா..!
Posted by Unknown on 12:52 with No comments
Student Of The Year என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமான நடிகர் வருண் தவான்,அடுத்தாக நடிக்கும் படம் Main Tera Hero, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை இலியானா நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரபலம் அடைந்த ஒரு ஹீரோயினி ஒரு புதுமுக நடிகருடன் நடிக்க முதலில் தயங்கியதாகவும், ஆனால் படத்தில் இலியானாவின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு லிப் லாக் காட்சி மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க தயங்கினார் வருண் தவான்.
கூச்ச சுபாவத்தோடு நடித்ததால் முத்தக்காட்சி சிறப்பாக அமையவில்லை என இயக்குனர் அதிருப்தி அடைந்தார்.
பின்னர் இயக்குனர் உள்பட படக்குழுவினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஒளிப்பதிவாளரை மட்டும் வைத்துக்கொண்டு லிப் லாக் காட்சியை இலியானாவே இயக்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை நர்கீஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories: சினிமா செய்திகள்

0 comments:
Post a Comment